இரவு...

களைத்த விழிகள் கண்ணயர
உழைத்த கைகள் களைப்பாற
ஓடிய கால்கள் ஓய்வெடுக்க
இருள் விரித்து காத்திருக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...