விடியல்

விண்ணிறைத்த இருள்
வெட்கி மறைய
வெளிச்ச அலையில்
விண்மீன்கள் கரைய
இளம் வெப்பத்தொடு தொடங்கும்
இன்றையநாள் நிரம்பட்டும்
இன்பங்களால்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...