இரவு...

ஒளியோடும்
ஒலியோடும்
ஓடிய பொழுதடங்க
இருளோடும்
கனவோடும்
இமைகள் தேடுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...