இரவு...

ஒளியின் மேல்
கவிழும் இருளில்
உறக்கம் தேடும்
கண்களுக்குள்
ஒளியக் காத்திருக்கும்
கனவுகளில்
கரையக் காத்திருக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...