இரவு

கடும்புயல்
கடந்த பின்
கரையெங்கும்
விழுந்து கிடக்கும்
மரங்களென
முறிந்த கனவுகள்
நிறைந்த இதயத்தில்
இருள்மழை பொழிகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...