பிரிவு...

அணைச்சுவர் உடைத்த
வெள்ளமெனப் பெருகி
இமைச்சுவர் இடித்து
வீழும் துளிகளில்
உவர்க்கிறது
பிரிவின் வெம்மை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...