கூடு...

புதிய இறக்கைகள்
வளர்ந்த பறவை
உதிர்த்துச் சென்ற
பழைய இறகுகளின்
கதகதப்பில் உறங்குகிறது
பறவை பிரிந்த
கூடு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...