உரமா..மரமா...

மண் விழுந்து
மூடும்போது
முட்டி மோத
மறுக்கும் விதைகள்
மண்ணோடு மட்கி
உரமாகும்...
நிலம் மோதி
தரை பிளந்து
தலை நிமிரும்
விதைகளோ
மரமாகும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...