இரவு...

கடலில் விழுந்த
ஊசியென
தொலைந்த கனவுகளின் மேல்
அலையாடும்
நினைவுகளின் ஊடாக
உறங்காத விழிகளின் வழியே
என்ன தேடுகிறதோ
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...