களமாடி நிற்கிறோம்
களமாடி நிற்கிறோம்
கணைகள் ஆயிரம் வரினும்
உளங்கலங்கோம்
ஒருபோதும்...
அர்ஜூனன் வில்லேறிய
அம்புகள் நாங்கள்...
இலக்கு தவிர
எங்கேயும் பாயோம்...
எரியும் நெருப்பில்
நடக்கும்போதும்
கருகுவதில்லை
எங்கள் கால்கள்...
கணைகள் ஆயிரம் வரினும்
உளங்கலங்கோம்
ஒருபோதும்...
அர்ஜூனன் வில்லேறிய
அம்புகள் நாங்கள்...
இலக்கு தவிர
எங்கேயும் பாயோம்...
எரியும் நெருப்பில்
நடக்கும்போதும்
கருகுவதில்லை
எங்கள் கால்கள்...
Comments
Post a Comment