இரவு...

விரியும் இருளின்
விரல்களில் வழியும்
கருமையில் கரையும்
நொடிகளுக்குள்
மெல்ல மூழ்குகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...