இரவு..

விடியல் பூக்களின்
வெளிச்ச அரும்புகளை
இருள் கர்ப்பத்தில்
சுமக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...