இரவு...

தென்றல் தீண்டிய
சிறுபூவென
சிரிக்கும் கனவுகள்
இமைகளுக்குள் மலர
கவலைகள் உறங்க
இருள் விரிக்கிறது
இரவு..

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...