இரவு...

மலைமடியில் தவழும்
மேகங்களின் கீழ்
வீசும் காற்று
பேசும் மொழியில்
மெல்லக் குளிர்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...