இரவு...

இருவிழிகளை நனைக்கும்
சிறுதுளிகள் சுமக்கும்
வலிகளின் வழியே
முனகி நகர்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...