இரவு...

நடந்து செல்லும்
இருளின் முகத்தில்
கடந்து செல்லும்
காற்றின் வெம்மை
அறைந்து செல்கையில்
கருத்துப் போகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...