இரவு..

உடைந்த இதயத்தின்
ஊமைஅழுகை போல
உணரப்படாமலே போகிறது
வியர்வைப் பிசுக்கில்
வழுக்கும் இரவின்
அமைதி...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...