இரவு...

துயரங்கள் சுமக்கும்
இதயத்திலிருந்து
இமைகளுக்குள் நிரம்பும்
இருளைக்காட்டிலும்
வெளிச்சமாகவே இருக்கிறது
இரவு....

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...