இரவு...

விண்மீன்கள் விசிறும்
வெளிச்ச சிதறல்களை
வெயிலென நினைத்து
மேக முக்காடு
போட்டு நடக்கிறது
இருளில் செதுக்கிய
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...