இரவு...

வெள்ளை நெருப்பெடுத்து
வீசி எறிந்து
சுட்ட சூரியன்
தூங்கிப்போன பின்னும்
காற்றில் குளிர்தேடி
நிலவில் காய்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...