இரவு...

கண்ணீரின் இளஞ்சூட்டை
கன்னம் உணரும்முன்
துடைக்கும் விரல்கள்
தொலைவில் இருக்கையில்
உப்பாகிப் போகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...