கலையுமென்பதை உணராமல்...

நீ

என் நினைவுகளுக்கு

ஏதேதோ

ஒப்பனைகள் செய்து

வேறொன்றென்று

நினைக்கப்

பழகுகிறாய்...

உன் இமைகள்

மூடும்போது

ஒப்பனைகள்

கலையுமென்பதை

உணராமல்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...