என்ன செய்வாய்...

நீ

மௌனங்களில்

கூடுகட்டிவிட்டு

என் நினைவுகளை

அடைகாக்கிறாய்...

கதகதப்பில்

வளரும்

கனவுகளின்

சத்தத்தை

என்ன செய்வாய்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...