விடிகிறது இரவு...

என் இரவுகளில்

உன் நினைவுகளின்

கூரையில்

நின்று கூவும்

கனவுச்சேவலின்

குரலில்

விடிகிறது

இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...