என்ன செய்வாய்...

உன்னில்

உயிர்த்திருக்கும்

என் நினைவுகளை

ஏதேதோ

போர்வைகளால்

நீ மூடுகிறாய்...

உறங்காமல்

உருளும்

நினைவுகளை

உறங்கவைக்க

என்ன செய்வாய்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...