பதிலாக அடுக்குகிறாய் நீ...

உன்

மௌனங்களின் மேல்

கேள்விகள்

அடுக்குகிறேன்

நான்...

என்

கேள்விகளின் மேல்

மௌனங்களை

பதிலாக அடுக்குகிறாய்

நீ...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...