பரவுமோ நெருப்பு...

பற்றியெரியும்

பெருங்காட்டில்

திசைதெரியாமல்

ஓடிய

சிறுமுயலொன்று

பதுங்கிய

வளைமீதும்

பரவுமோ

நெருப்பு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...