நகர்கிறது இரவு...

இரைதேட

கிளை நீங்கும்

வவ்வால்களின்

மீயொலி இரைச்சல்கள்

செவிதுளைக்க

முகிலெடுத்து

காதுகள் மூடும்

நிலவைச் சுமந்து

நகர்கிறது

இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...