பறக்கிறேன்...

பூவில் சுரக்கும்

தேன்துளி பருகும்

வண்ணத்துப்

பூச்சியென

என்னில் சுரக்கும்

உன் நினைவுகளை

நானே பருகியபின்

பறக்கிறேன்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...