இரவு...

நினைவலைகளின்
மேல் எழும்
கனவு நுரைகளை
இருள் கரையில்
குவித்து வைக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...