இரவு...
சேறு தாண்டும்
சிறுமியென
தயங்கி வீசும்
மென்காற்று
சுமந்து செல்லும்
வேப்பம்பூக்களின்
மணத்தைத் தொடர்கிறது
இளவேனிலில் நகரும்
இரவு...
சிறுமியென
தயங்கி வீசும்
மென்காற்று
சுமந்து செல்லும்
வேப்பம்பூக்களின்
மணத்தைத் தொடர்கிறது
இளவேனிலில் நகரும்
இரவு...
Comments
Post a Comment