நிரம்பி வழிகிறது...
துருப்பிடித்த கலப்பையை
தூர வைத்துவிட்டு
நீர்கசியும் விழி்களோடும்
நெஞ்சறுக்கும் துயரோடும்
நின்று பார்க்கையில்
நீர் நின்ற கழனியெங்கும்
நிரம்பி வழிகிறது
எரியெண்ணெய்...
தூர வைத்துவிட்டு
நீர்கசியும் விழி்களோடும்
நெஞ்சறுக்கும் துயரோடும்
நின்று பார்க்கையில்
நீர் நின்ற கழனியெங்கும்
நிரம்பி வழிகிறது
எரியெண்ணெய்...
Comments
Post a Comment