பகலிலும் கருப்பு...

கொடும் கோடையில்
காய்ந்த மூங்கில்கள்
காதலோடு உரச
கனன்ற பொறியில்
காடு பற்றியது போல
நெருப்பென பரவியது
கருப்பு
பகலிலும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...