இரவு...

சிறுஇலைகள் அசைக்கக்கூட
திறனற்ற மென்காற்றை
சூடாக்கி துயரேற்றுகிறது
கருப்பு வெயிலில்
காய்ந்து தகிக்கும்
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...