இரவு...

நீள்நிலத்தை
நெடுங்கடல்
தின்றபின்னும்
மாளாத தமிழ்குடியை
மாய்த்திடுமோ
மாயவலை...
இருளுக்கு வெளியே
எப்போதும் நீள்வதில்லை
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...