இரவு...

வாழ்ந்துகெட்ட
வீட்டின் கொல்லையில்
வளர்ந்த தேக்குமரத்தின்
சருகுகளை
சத்தமின்றிக் கடக்கிறது
இருளும்
இரவும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...