இரவு...

அடுப்பென்று நினைத்து
உருவி எறிய
விறகு தேடுகிறான்...
கரும்புள்ளிகள் கண்டு
இருளென்றே எண்ணுகிறான்...
சூரியனில் ஏதடா
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...