இரவு...
பெருங்காற்று
பிய்த்தெறிந்த
சிதைந்த கூடு சுற்றும்
சிறுகுருவியென
மௌனமே கதறலாய்
மாறிப்போன
மக்களின் மேல்
மழையின்றி கவிழட்டும்
இரவு...
பிய்த்தெறிந்த
சிதைந்த கூடு சுற்றும்
சிறுகுருவியென
மௌனமே கதறலாய்
மாறிப்போன
மக்களின் மேல்
மழையின்றி கவிழட்டும்
இரவு...
Comments
Post a Comment