காத்திருக்கிறது காடு...
மறைந்திருக்கிறது விதை
மண்ணுக்குள்...
புதைந்ததென்று பேசுவார்
கோடரிக்காரர்...
கால்களுக்கு கீழே
காத்திருக்கிறது
பெருங்காடு...
கண்ணற்றவர்
கட்டைகள் சுமந்து
சிரிக்கிறார்...
விழுங்கும் காலத்திற்கு
காத்திருக்கிறது
காடு...
மண்ணுக்குள்...
புதைந்ததென்று பேசுவார்
கோடரிக்காரர்...
கால்களுக்கு கீழே
காத்திருக்கிறது
பெருங்காடு...
கண்ணற்றவர்
கட்டைகள் சுமந்து
சிரிக்கிறார்...
விழுங்கும் காலத்திற்கு
காத்திருக்கிறது
காடு...
Comments
Post a Comment