இரவு...

பேய்க்காற்றில் வீழும்
பெருமரமென
விழுந்த இருளில்
தூசிப்புகையென
மேலெழுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...