இரவு...

சூறைக்காற்று
சுழற்றி எறிந்த
கூரைகள் தொலைத்த
சுவர்களில் வழியும்
துயரின் மேல்
இருள் தெளிக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...