இரவு...

கருப்பு நிறமெடுத்து
இருட்டுச்சாயம் பூசிய
பரந்த வானின்கீழ்
பரவும் மேகங்கள்
நிலம் நனையத்
தெளிக்கும் நீரால்
குளிரும் காற்றில்
சிலிர்க்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...