தெரிந்தே தான்...

அவர்கள்
ஏமாற்றுகிறார்கள்...
தெரிந்தே தான் நானும்
ஏமாறுகிறேன்...
ஏனெனில்
அவர்கள் என்
இதயத்தில் இருக்கின்றனர்
நான்
அவர்கள்
கண்களில் நிற்கின்றேன்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...