பெய்யாதிரு மழையே..

கூரையில்லா வீடுகளில்
ஈரத்தரை மேல்
எரியும் அடுப்புகள்
அணையும் வரையேனும்
பெய்யாதிரு மழையே...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...