இரவு...

அறை நிரப்பும்
அகில் புகையென
வான் நிரப்பிய
முகில் கூட்டங்கள்
முத்துக்கள் சிதற
எடுத்துக் கோர்க்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...