இரவு...

நீந்தும் நினைவுகளை
உள்ளிழுக்கும்
உறக்கச்சுழல்களிலிருந்து
மேலெழும்
கனவுக் குமிழிகளைக்
கடத்திக்கொண்டு
நதியென ஓடுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...