இரவு...

தேர் உலாவரும்
தெருவெங்கும்
வண்ணக்கோலங்கள்
வழி நிறைப்பதைப்போல
நிலவு உலவ
விண்மீன்களை
விண்ணில் நிறைக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...