இரவு..

நிலம் அகழும் புழுக்கள்
நெகிழ்த்திய மண்ணில்
பரவும் வேர்களென
இருள் அகழ்ந்த வானில்
பரவும் முகில்கள் தாண்டி
முளைக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...