இரவு...

ஒளி விலகிப்போனதால்
மூர்ச்சையான பகலின்
இருண்ட முகத்தில்
நீர் தெளிக்க
நிலவுக்குடுவை
எடுத்து வருகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...