இரவு...

புறச்சூடு தணிக்க
பொழுதெடுத்த
இருள்விசிறியின் வீச்சில்
அகச்சூடு தணியுமென்று
ஆசையாய் இருந்த
இதயத்தின் மேல்
ஏமாற்றம் தெளிக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...